உங்களுக்கு இது பிடிச்சு இருக்கா?? ரசிகர்களிடம் குதர்க்கமாக கேள்விகேட்ட ஓவியா!! ஆர்ப்பரிக்கும்  இளசுகள்!!

0
முதல் முறையாக 2 பீஸ் உடையில் புகைப்படம் வெளியிட்ட ஓவியா - போட்டோவே ஏடாகூடமால இருக்கு!!

சினிமாவில் அங்கீகாரம் கிடைக்காததால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் குதித்தவர் ஓவியா. அதன் மூலம் அவருக்கு இவ்வளவு புகழ் கிடைத்திருக்கும் என்று அவரே யோசித்து இருக்க மாட்டார். இவரின் ஏத்தாதார்த்த பேச்சால் பலர் இவரது ஓவியா ஆர்மியில் சேர்ந்தனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு, சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்த்த ஓவியா ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இவருக்கு வரும் வாய்ப்புக்களையும் 90ML என்ற படத்தில் நடித்து தவறவிட்டார்.

தற்போது யோகி பாபுவுடன் ஒரு படத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தியேட்டரில் இளம் மாணவிகளுடன் உரையாடும் வீடியோ ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதுவும் இவர் படம் பிடித்திற்கா? என்று கேக்க அந்த இளைஞர் கூட்டமே ஆர்பரிக்கிறது.

 

View this post on Instagram

 

A post shared by Oviya (@happyovi)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here