அப்பப்பா.., என்ன ஷேப்பு, என்ன லுக்கு.., வெள்ளைநிற உடையில் ரசிகர்களை அலைபாய வைத்த ஓவியா!!

0
சிறிய பட்ஜெட்டில் பெரிய வசூலை படைத்த படங்கள் தமிழ் சினிமாவில் பல உண்டு. அதில் விமல் நடிப்பில் வெளியான படம் களவாணியும் ஒன்று. இந்த படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஓவியா. ஆனால் இவருக்கு பெரிதளவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
பின்னர் ஓவியாவை பெரிதாக படங்களில் காண முடியவில்லை. அந்த சமயத்தில் அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் பிக் பாஸ் சீசன் 1. ஹிந்தியில் ஹிட் அடித்த அந்த நிகழ்ச்சி தமிழில் வெற்றி பெருமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஓவியாவால் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியும் கலை காட்டியது.
அந்த நிகழ்ச்சியில் இவருக்கு ஏற்பட்ட சூழ்நிலைகளால் தற்கொலை முயற்சி செய்து தானாகவே பிக் பாஸ் ஷோவில் இருந்து வெளியேறினார். பின்னர் இவரின் 90 ML என்ற படம் வெளியாகி படு பிளாப் ஆனது. அதை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் உடன் கைகோர்த்து காஞ்சனா 3 இல் நடித்தார்.
இந்நிலையில் சமீபத்தில் புதிதாக இவர் தொடங்கிய இன்ஸ்டா பக்கத்தில் தன் வித வித போட்டோக்களை  பதிவிட்டு வருகிறார். தற்போது வெள்ளை நிற கவுன் அணிந்து தனது லேட்டஸ்ட் போட்டோக்களை இணையத்தில் உலவ விட்டுள்ளார். அது ஓவியா ஆர்மியால் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here