உள்ளாடை தெரிய பிளோட்டிங் சேலை கட்டிய ஓவியா… கிறங்கி தவிக்கும் இணையவாசிகள்!!!

0

தமிழ் மற்றும் மலையாள மொழி படங்கள் மூலம் மக்களுக்கு நன்கு அறியவந்தவர் ஓவியா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் மஞ்சள் நிற சேலையில் மனதை கொள்ளை கொள்ளும் அழகில் உள்ளார்.

2007ஆம் ஆண்டு வெளியான கங்காரு என்ற மலையாள மொழி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் நடிகை ஓவியா. அதன்  பின்னர் 2010ஆம் ஆண்டு  தமிழில் களவாணி என்ற படத்தில்  விமலுக்கு ஜோடியாக நடித்து திரைக்கு வந்தார். அந்த படத்தில் பள்ளி பயிலும் ஒரு சிறு பெண்ணாக நடித்து அனைவர் மத்தியில் தனக்கென ஒரு நல்ல பெயர் பெற்றார்.

அதை தொடர்ந்து மன்மதன் அம்பு, மூடர் கூடம், மதயானை கூட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தமிழை தவிர்த்து ஹிந்தி,மலையாளம்,கன்னடம் போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும் இவர் பிக் பாஸ் சீசன் 1 என்ற ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டார். அந்த ஷோவில் மக்களின் பேராதரவை பெற்று அனைவரும் விரும்பும் ஒரு போட்டியாளராக இருந்தார். மேலும் அந்த நிகழ்ச்சியில் சகபோட்டியாளரான ஆரவ் மீது காதல் வயப்பட்டு பல இன்னல்களை அனுபவித்தார். இதன் காரணமாகவே அந்த நிகழ்ச்சியை விட்டு தானாகவே வெளியே வந்தார்.

பிறகு அவருக்கு படங்கள் மூலம் கிடைத்த ரசிகர்களை விட  அந்த நிகழ்ச்சி மூலமாக கிடைத்த ரசிகர்கள் தான் அதிகம். இந்நிலையில் சிறிது காலம் சினிமாவை விட்டு விலகி இருந்த இவர் தற்போது மீண்டும் சமூக வலைத்தளங்கள் மூலம் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர தொடங்கி உள்ளார். அந்த வகையில்  தற்போது மஞ்சள் நிற புளொட்டிங்  புடவையில் உள்ளாடை தெரிய போஸ் கொடுத்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here