பிக்பாஸ்-க்கு பின் சின்னத்திரையில் மீண்டும் களமிறங்கும் ஓவியா – போட்டோவுடன் வெளியான பதிவு!!

0
பிக்பாஸ்-க்கு பின் சின்னத்திரையில் மீண்டும் களமிறங்கும் ஓவியா - போட்டோவுடன் வெளியான பதிவு!!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில், நடுவராக ஓவியா பங்கேற்க உள்ளதாக அதிரடி அப்டேட் ஒன்று இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

வைரல் போட்டோ:

கடந்த 2017 ஆம் ஆண்டு, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக களம் இறங்கியவர்  நடிகை ஓவியா. இவர் தனது சக போட்டியாளர் ஆரவ் என்பவரை, காதலிப்பதாக கூறி பிக் பாஸ் வீட்டுக்குள் பரபரப்பை ஏற்படுத்தினார். தொடர்ந்து தற்கொலைக்கு முயற்சி செய்து போட்டியிலிருந்து பாதியில் வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து தெலுங்கில், நான் லவ் ஸ்டோரி என்ற படத்தில் நடித்தார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. இதனை தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட போது  கொரோனா தொற்றால் இவர் இதில் பங்கேற்க போவதில்லை என அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில், இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ள டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி நடுவராக பங்கேற்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இவரது சக நடுவர்களான பாபா பாஸ்கர், சங்கீதா மற்றும் சினேகாவுடன் இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here