பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு., ஜன.27ல் கிடைக்கும் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

0
பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு., ஜன.27ல் கிடைக்கும் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!
பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு., ஜன.27ல் கிடைக்கும் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் கல்வி திறனை அதிகரிக்க மத்திய மற்றும் மாநில அரசு பல நலத்திட்டங்களை அறிவித்து வருகின்றனர். மேலும் மாணவர்கள் தங்களின் ”தேர்வு குறித்து எந்த மன அழுத்தத்திற்கும் சென்றுவிடக் கூடாது என்பதற்க்காக பாரத பிரதமர் அவர்கள் 2018 ஆம் ஆண்டில் இருந்து ”தேர்வும் தெளிவும்” என்ற நிகழ்ச்சியின் மூலம் மாணவர்களுடன் கலந்துரையாடி வருகிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மேலும் தேர்வுகளை மாணவர்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று அறிவுரைகள் நிறைந்த புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கியிருந்தார். இதை தொடர்ந்து வரும் ஜனவரி 27 ஆம் தேதி டெல்லியில் வைத்து காணொலி மூலம் உலக அளவில் 150க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 50 லட்சக்கணக்கான மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளார்.

மின் பயனர்களுக்கு ஷாக்., ப்ரீபெய்டு மின் மீட்டர் பொருத்த திட்டம்! இதுல இவ்வளவு கொடுமை இருக்கா?

இதனால் தேர்வு குறித்து தங்களின் கருத்துக்களை மாணவர்கள் இணையத்தில் innovative இந்தியா என்ற செயலியில் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் மாணவர்களுடன் சேர்ந்து பிரதமர் அவர்களின் காணொலியை காண மத்திய கல்வி அமைச்சர்கள் பலர் தமிழகத்திற்கு வருகை தர உள்ளனர். எனவே பெற்றோர்கள், மாணவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு தங்களின் கருத்துக்களை தெரிவிக்க 1921 என்ற சிறப்பு எண்னை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here