ஆஸ்கர் விருதுக்கு வாக்களித்த நடிகர் சூர்யா – இணையத்தில் பகிர்ந்த ஸ்கீரின்ஷாட்!!

0
ஆஸ்கர் விருதுக்கு வாக்களித்த நடிகர் சூர்யா - இணையத்தில் பகிர்ந்த ஸ்கீரின்ஷாட்!!
ஆஸ்கர் விருதுக்கு வாக்களித்த நடிகர் சூர்யா - இணையத்தில் பகிர்ந்த ஸ்கீரின்ஷாட்!!

நடிகர் சூர்யா 42 படத்தில் பிசியாக இருந்து வரும் நிலையில் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஸ்கிரீன்ஷாட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

ஆஸ்கர் விருது:

இந்தியாவில் வெளியாகும் மிகச் சிறந்த படங்களை கௌரவிக்கும் விதமாக வருடந்தோறும் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடத்தில் பல படங்களும் ஆஸ்கர் விருத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண் – ஜுனியர் என்டிஆர் இணைந்து நடித்த ஆர்ஆர்ஆர் படத்தின் இடம்பெற்ற “நாட்டு நாட்டு” சிறந்த பாடல் என்ற ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஓட்டுக்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த ஒட்டு பதிவில் ஆஸ்கர் விருது விழாவில் பங்கேற்கும் படங்களுக்கு ஆஸ்கர் கமிட்டி உறுப்பினர்கள் வாக்களிப்பது வழக்கம். அதில் எந்த படத்துக்கு அதிக ஓட்டுகள் விழுகிறதோ, அந்த படத்துக்கே ஆஸ்கர் விருது கொடுக்கப்படும். அதுமட்டுமின்றி இந்த வருடத்தில் புதிதாக 397 உறுப்பினர்கள் ஆஸ்கர் விருது உறுப்பினர் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் இந்தியா சார்பில் நடிகர் சூர்யா மற்றும் காஜல் ஆகியோர் உறுப்பினர்களாக தேர்வாகியிருந்தனர்.

சீரியலா? சினிமாவா? விஜய் டிவி ஹிட் தொடர் ஹீரோவின் திடீர் முடிவு! உச்சகட்ட ஷாக்கில் ஆடியன்ஸ்!!

இந்நிலையில் நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்கிரீன்ஷாட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதாவது இந்தியா சார்பில் ஆஸ்கர் விருது உறுப்பினர் குழுவில் இணைந்த சூர்யா தனது ஓட்டினை போட்டு விட்டேன் என்று ஸ்கிரீன்ஷாட் மூலம் தெரிவித்துள்ளார். தற்போது அந்த ட்வீட் இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here