ஆஸ்கார் விருது பெற்றவர்கள் பட்டியல்..! Oscar Award 2020

0

உலக சினிமாவில் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவில் சென்ற ஆண்டிற்கான சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம் போன்ற பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. இதில் பாரசைட் திரைப்படம் 4 விருதுகளை பெற்று உள்ளது. இன்று நடைபெற்ற விழாவும் தொகுப்பாளர்கள் இல்லாமல் நடைபெற்றது. ஆஸ்கார் விழாவில் பல நடிகை, நடிகர்கள் கலந்து கொண்டனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here