இந்த மாய முகத்தில் மறைந்திருக்கும் வார்த்தை என்ன?? 15 வினாடியில் கண்டுபிடிச்சா நீங்க தான் அதிபுத்திசாலி!!

0

ஹாய் நண்பர்களே, உங்களுடைய அன்றாட வேளையில் இருந்து ஒரு சிறிய ரிலாக்சேஷனுக்கான டைம் தான் இது. இந்த படத்தில், பார்த்ததும் உங்களுக்கு என்ன தெரிகிறது என்பதே முதலில் தெளிவு படுத்திக் கொள்ளுங்கள். இதில், பெரும்பாலோனோருக்கு ஒரு மனிதனின் மூன்று முகங்கள் உள்ளது என மட்டுமே தெரியும். ஆனால், இந்த மாய படத்தில் நான்கு எழுத்துக்கள் சேர்ந்த ஒரு ஆங்கில வார்த்தை ஒன்று மறைந்துள்ளது. இதனை மாற்று சிந்தனையாளர்களான அறிவாளிகளால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். அதுவும் 15 வினாடியில் கண்டுபிடித்தால் அவர் தான் அதிபுத்திசாலி.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

நீங்க கண்டுபிடிச்சிடீங்களா? சரி…, ஒரே ஒரு துருப்பு தருகிறோம்…,

அந்த முகத்தின் கண்களை மட்டும் மறைத்து உற்று நோக்குங்கள். தெரிகிறதா விடை?

விடை:

மூக்கு பகுதி ‘L’ வடிவிலும், மூக்கின் துவாரங்களின் நிழல் ‘i’ வடிவிலும், மேல் உதடும் கீழ் உதடும் இணைந்து a போன்றும் , தாடை முதல் தொண்டை வரையிலான பகுதி r போன்றும் தெரிகிறதா?

எனவே மறைந்திருக்கும் அந்த வார்த்தை ‘Liar’ ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here