மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை.., இதை செய்ய மறந்துடாதீங்க.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

0
மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை.., இதை செய்ய மறந்துடாதீங்க.., வெளியான முக்கிய அறிவிப்பு!!
மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை.., இதை செய்ய மறந்துடாதீங்க.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

தமிழக குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமை தொகை செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்பட உள்ளது. இதற்கான முகாம்கள் தற்போது மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் 2 ஆம் கட்ட முகாம்கள் வரும் 16 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

ஆனால் இன்னும் அதிகமானோர் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யாமல் உள்ளனர். இதனால் 2 ஆம் கட்ட முகாம் வாய்ப்பை தவற விட்டவர்களுக்கு வரும் 19-ம் தேதி, 20-ம் தேதி சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இதனால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here