‘ஒப்போ ரெனோ 3’ (Oppo Reno 3) இந்தியாவில் அறிமுகம் – WORTH ஆ..?

0

ஒப்போ நிறுவனம் ரெனோ சீரிஸ்  வரிசையில் ரெனோ 3 என்னும் புதிய மாடலை வரும் மார்ச் 2 ல் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. அந்த புதிய மாடலின் சிறப்பம்சங்களைப் பற்றி பார்ப்போம்.

ஒப்போ ரெனோ 3 சிறப்பம்சங்கள்:

டிஸ்பிளே – 6.5 இன்ச் (2400 x 1080)

இயங்குதளம் – ஆண்ட்ராய்டு 10

ப்ராசசர் – ColorOS 7.0

பேட்டரி – 30W VOOC 4.0  பாஸ்ட் சார்ஜ் வசதி உள்ளது

பின்புற கேமரா – குவாட் கேமரா (13 MP + 64 MP + 2 MP + 8 MP)                                

பஞ்ச்-ஹோல் செல்பீ கேமரா – 44 MP (4K வீடியோ மற்றும் ஸ்லோ மோஷன் வீடியோ ரெகார்டிங் வசதி உள்ளது )

ஒப்போ ரெனோ 3 மாடலின் 5ஜிபி + 64 ஜிபி வேரியன்ட் விலை ரூ. 15,000 ஆகவும் 6 ஜிபி + 128 ஜிபி வேரியன்ட் விலை ரூ. 16,000 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here