ஒப்போ நிறுவனத்தின் ‘ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்’ (Earbuds) இந்தியாவில் அறிமுகம் – WORTH ஆ..?

0

ஒப்போ நிறுவனம் தனது ‘ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்’ (Earbuds) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இது தற்போது மார்க்கெட்டில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்போட்ஸிற்கு பெரிய போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.

என்கோ ஃபிரீ வயர்லெஸ் இயர்போன்:

இந்த புதிய இயர்பட்ஸ் உடன் ப்ளூடூத் 5.0 வசதி IPX4 சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 25 மணிநேரம் வரை பேக்கப் வசதியுடன் பயன்படுத்தலாம் என கூறப்பட்டு உள்ளது. இதில் உள்ள மேலும் பல சிறப்பம்சங்கள்,

  • ப்ளூடூத் 5.0
  • வால்யூம், கால் கண்ட்ரோல் மற்றும் பாடல்களை மாற்ற டச் கண்ட்ரோல் வசதி
  • டூயல் மைக்ரோபோன்
  • இன்ஃப்ராரெட் சென்சார் (IR)
  • வாட்டர் ரெசிஸ்டண்ட் (IPX4)
  • 31 எம்.ஏ.ஹெச். பேட்டரி
  • யு.எஸ்.பி. டைப்-சி.

இது கருப்பு மற்றும் வெள்ளை என இரு நிறங்களில் ரூ. 7,990 என்ற விலையில் கிடைக்கிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here