இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் விடுமுறை காலங்களில் சுற்றுலா பகுதிகளுக்கு சென்று வர ஆர்வமாக உள்ளனர். அதிலும் மேட்டுப்பாளையம் to ஊட்டி செல்லும் மலை ரயில் பயணம் சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் சிறப்பான ஒன்று. இதனால் தான் என்னவோ? விடுமுறை நாட்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் விரைவாக தீர்ந்து வருகிறது.
மக்களே உஷார்.., தமிழகத்தில் அடித்து ஊற்ற போகும் கனமழை.., சென்னை வானிலை மையம் தகவல்!!
இந்நிலையில் இன்று (நவ.11) சனிக்கிழமை வார விடுமுறை என்பதால் பெரும்பாலானோர் மலை ரயில் பயணத்திற்கு தயாராகி இருந்தனர். ஆனால் இந்த ரயில் பாதையில் மரங்கள், பாறைகள் விழுந்து உள்ளதை அடுத்து இன்று (நவ.11) ஊட்டி மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.