TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு.. தமிழ் தேர்வில் 40% மட்டுமே மதிப்பீடு செய்யப்படும்.. உயர் நீதிமன்றம் உத்தரவு!!

0
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு.. தமிழ் தேர்வில் 40% மட்டுமே மதிப்பீடு செய்யப்படும்.. உயர் நீதிமன்றம் உத்தரவு!!

கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர்  மாதம் அரசுப் பணிக்கான தேர்வுகளில் தமிழ் மொழித்தாள் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பொது அறிவு மற்றும் திறனறிவு தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டதை நாம் அறிவோம். இந்த அரசாணையை எதிர்த்து நிதேஷ் உள்பட 10 விண்ணப்பதாரர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (31.05.2024)., முழு விவரம் உள்ளே…

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தமிழகத்தின் அரசுப் பணி தேர்வுகளில் தமிழில் 40% சதவீத மதிப்பெண் பெற்றால் மட்டுமே, பொது அறிவு மற்றும் திறனறிவு மதிப்பீடு செய்யப்படும் என்ற தமிழக அரசின் அரசாணை சென்னை ஐகோர்ட் உறுதி செய்துள்ளது. தற்போது இத்தகவல் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here