ஆன்லைன் “ரம்மி” யூசர்களே., இனி விளையாடினால் 3 மாதம் சிறை தண்டனை தான்.., அரசாங்கம் எடுத்த அதிரடி முடிவு!!

0
ஆன்லைன் "ரம்மி" யூசர்களே., இனி விளையாடினால் 3 மாதம் சிறை தண்டனை தான்.., அரசாங்கம் எடுத்த அதிரடி முடிவு!!

ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்து ஏற்கனவே அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மசோதாவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார்.

ஆன்லைன் சூதாட்டம்:

தற்போதைய சூழ்நிலையில் அதிகமான இளைஞர்கள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி வருகிறார்கள். அந்த வகையில் ஆன்லைன் ரம்மி சூதாட்டங்களில் சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் மூழ்கி போயுள்ளனர். இந்த விளையாட்டால் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனை கருத்தில் கொண்டு ரம்மி போன்ற ஆன்லைன் விளையாட்டுகள் தடை செய்து ஆறு மாதத்திற்கு முன்னதாக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அனைவரும் தற்போது வரை விளையாண்டு கொண்டு தான் இருக்கிறார்கள். இதனால் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

அட்ரா சக்க.,5G சேவையால் இவ்ளோ பெரிய மாற்றமா? 34% புதிய வேலை வாய்ப்புகள் அதிரடி உருவாக்கம்!!

இந்நிலையில் இது போன்ற ஆன்லைன் விளையாட்டு விளையாடுபவர்களுக்கு 3 மாதம் சிறை தண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதமும் இல்லையெனில் இரண்டும் சேர்த்து தண்டனையாக கொடுக்கப்படும் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளனர். மேலும், பணம் வெல்லக்கூடிய வாய்ப்புள்ள விளையாட்டாக கருத்தப்படும் அனைத்து ஆன்லைன் விளையாட்டுகள் தடை செய்யப்படுகிறது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here