ஆன்லைன் சூதாட்ட கேம் விளையாடலாம்., இந்த வரி மட்டும் செலுத்தணும்?? புதிய சட்ட திருத்தம்!!!

0
ஆன்லைன் சூதாட்ட கேம் விளையாடலாம்., இந்த வரி மட்டும் செலுத்தணும்?? புதிய சட்ட திருத்தம்!!!
ஆன்லைன் சூதாட்ட கேம் விளையாடலாம்., இந்த வரி மட்டும் செலுத்தணும்?? புதிய சட்ட திருத்தம்!!!

நாடு முழுவதும் ஆன்லைன் சூதாட்ட கேம் விளையாடி பலரும் பணத்தை இழந்த காரணத்தால் தற்கொலை செய்து உயிரிழந்து வருகின்றனர். இதன் காரணமாக தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட கேம் நிறுவனங்களுக்கு சில கட்டுப்பாடுகளை வகுக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அந்த வகையில் ஆன்லைன் கேம் விளையாடுபவர்கள் வெற்றி பெற்ற தொகையில் 30 சதவீதம் TDS வரியை அரசுக்கு செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர். உதாரணமாக ரூ.30,000 வரை வெற்றி பெற்றால் ரூ.10,000 வரை TDS வரி செலுத்த வேண்டி வரும். இப்படி அதிக அளவில் வரி செலுத்த வேண்டியுள்ளதால் பலரும் ஆன்லைன் சூதாட்ட கேமில் முதலீடு செய்வதற்கான ஆர்வம் குறையும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

SK 21 படத்திற்காக அட்டகாசமான லுக்கில் தெறிக்கவிடும் சிவகார்த்திகேயன் – இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!

இந்த புதிய விதிமுறை ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதால் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் நல்ல வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here