அலர்ட் மக்களே., தக்காளியை தொடர்ந்து உச்சத்தை தொடும் வெங்காயத்தின் விலை., எவ்ளோன்னு தெரியுமா?

0
அலர்ட் மக்களே., தக்காளியை தொடர்ந்து உச்சத்தை தொடும் வெங்காயத்தின் விலை., எவ்ளோன்னு தெரியுமா?
அலர்ட் மக்களே., தக்காளியை தொடர்ந்து உச்சத்தை தொடும் வெங்காயத்தின் விலை., எவ்ளோன்னு தெரியுமா?

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் அத்தியாவசிய உணவுப் பொருளான தக்காளி விலை உச்சத்தை அடைந்து வருகிறது. இதன் காரணமாக சாமானிய மக்கள் உள்ளிட்ட பலரும் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள நிலையில், வெளிச்சந்தையில் வெங்காய இருப்பு குறைந்து வருவதாக கிரீஸில் சந்தை ஆய்வு நிறுவனம் (Crisil Market Intelligence and Analytics) அறிக்கை வெளியிட்டுள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இம்மாத (ஆகஸ்ட்) இறுதி முதல் சந்தைகளில் வெங்காயம் ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனை விலை அதிகரிக்கலாம். இந்த விலை உயர்வு, அக்டோபரில் தொடங்கும் காரிப் பருவ வெங்காய அறுவடைக்கு பின்னரே கட்டுக்குள் வரும் எனவும் இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளனர்.

அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு? எவ்ளோன்னு தெரியுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here