தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்க உள்ளதால் பேருந்து, விமான கட்டணங்கள் உயர்வு., டிக்கெட் விலை எவ்ளோன்னு தெரியுமா?

0

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஜூன் முதல் வாரத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். இதன் காரணமாக வெளியூர்களுக்கு கோடை விடுமுறையை சிறப்பிக்க பலரும் சொந்த ஊர்களுக்கு திரும்ப உள்ளனர். இந்நிலையில் ஜூன் 2வது வாரம் வரை ரயில் முன்பதிவுகள் தீர்ந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

எனவே மதுரை, திருச்சி, கொச்சின் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் கட்டணம் இரு மடங்கு உயர்ந்துள்ளது. உதாரணமாக திருச்சி மற்றும் திருவனந்தபுரம் செல்லும் ஆம்னி பேருந்துகளில் பயணிகளுக்கு ரூ.2,700ம், தூத்துக்குடி மற்றும் கொச்சினுக்கு செல்பவர்களுக்கு ரூ.3,000 வரையிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது

2வது திருமணம் முடித்த ஆஷிஷ் வித்யார்த்தியின் முதல் மனைவியை பார்த்துள்ளீர்களா? புகைப்படம் உள்ளே!!

இதுபோக விமானங்களிலும் சென்னையிலிருந்து மதுரை, தூத்துக்குடிக்கு ரூ.10,000 வரை முன்பதிவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன் காரணமாக சொந்த ஊர்களுக்கு திரும்ப உள்ள பலரும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here