மிரட்டும் ஓமைக்ரான் BA 2 வைரஸ் – தமிழகத்தில் பாதிப்பு அதிகம்! மரபணு பரிசோதனையில் கண்டுபிடிப்பு!!

0
மிரட்டும் ஓமைக்ரான் BA 2 வைரஸ் - தமிழகத்தில் பாதிப்பு அதிகம்! மரபணு பரிசோதனையில் கண்டுபிடிப்பு!!
மிரட்டும் ஓமைக்ரான் BA 2 வைரஸ் - தமிழகத்தில் பாதிப்பு அதிகம்! மரபணு பரிசோதனையில் கண்டுபிடிப்பு!!

ஓமைக்ரான் வைரஸின் மரபணு மாற்றம் அடைந்த BA 2 வகை வைரஸ் பாதிப்பு, குறித்து தமிழகத்தில் நடத்தப்பட்ட 1000 மாதிரிகளுக்கான சோதனையில், 99% பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐயோ.. பேண்ட் போடலயா.. ஒரு நிமிஷம் பக்குன்னு ஆயிருச்சு., ஒர்க்அவுட் செய்து ஷாக் கொடுத்த ராஷ்மிகா!

மிரட்டும் வைரஸ் :

சீனாவின் வூகான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனாவின் மூன்று அலைகளை இதுவரை தமிழகம் சந்தித்துள்ளது. இந்த வைரஸ் பாதிப்பால் பல லட்சம் மக்கள் இதுவரை இறந்துள்ளனர். டெல்டா மற்றும் ஓமைக்ரான் என்ற மரபணு மாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவலால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. இந்த நிலையில், ஓமைக்ரானின் மரபணு மாறிய, BA 2 என்ற வைரஸ் பாதிப்பு அண்மையில் அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா என பல கண்டங்களில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இந்த புதுவகை வைரஸ் பாதிப்பை ஏற்படுத்துமா? என்ற அச்சம் எழுந்துள்ளது. அண்மையில், தமிழகத்தில் இது குறித்த முக்கிய ஆய்வு கூட்டம் ஒன்று முதல்வர் தலைமையில் நடைபெற்றது.

மிரட்டும் ஓமைக்ரான் BA 2 வைரஸ் - தமிழகத்தில் பாதிப்பு அதிகம்! மரபணு பரிசோதனையில் கண்டுபிடிப்பு!!
மிரட்டும் ஓமைக்ரான் BA 2 வைரஸ் – தமிழகத்தில் பாதிப்பு அதிகம்! மரபணு பரிசோதனையில் கண்டுபிடிப்பு!!

இந்த நிலையில், இந்த வைரஸ் பாதிப்பு குறித்த புது அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, இந்த புதிய மரபணு மாற்றம் அடைந்த வைரஸ், குறித்த 1000 நபர்களின் மாதிரியில், 99% பேருக்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால், இந்த மரபணு மாறிய BA 2 வகை வைரஸ் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. ஆனால், நோய் அறிகுறிகள் எதுவும் மாறவில்லை என்பதால் பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here