அடுத்தடுத்த நாடுகளுக்கு வேகமாக பரவும் ஓமிக்ரான் – ஈரானில் பதிவாகிய முதல் தொற்று பாதிப்பு!!

0
நாட்டில் மிக வேகமாக வீரியம் எடுக்கும் கொரோனா - அரசு அறிவித்த புதிய கட்டுப்பாடுகள்!

உலக மக்களை அச்சுறுத்தி வரும் ஓமிக்ரான் தொற்று வேகமாக அடுத்தடுத்த நாடுகளுக்கு பரவி வரும் வேளையில் தற்போது ஈரானில் முதல் ஓமிக்ரான் தொற்று பதிவாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஓமிக்ரான்:

தென் ஆப்பிரிக்கா நாட்டில் முதன்முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா என்றழைக்கப்படும் ஓமிக்ரான் வைரஸ் தற்போது பல்வேறு நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் சனிக்கிழமை வரை 126 பேர் ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Iran reports its first case of Omicron coronavirus variant | Reuters

இந்நிலையில் ஈரானில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்று வந்த நபர் ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே 89 நாடுகளுக்கு இந்த தொற்று பரவியதாக உலக சுகாதார அமைப்பு தகவல் வெளியிட்டது. தற்போது பாதிக்கப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது. ஈரான் நாட்டில் 60% பேர் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசியும் செலுத்திக்கொண்டுள்ளனர். தற்போது அந்நாட்டு அரசு தடுப்பூசி செலுத்தும் பணியை வேகப்படுத்தி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here