வரி செலுத்துவோர் ஒரு கோடி பேருக்கு நிவாரணம்., நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!!!

0
வரி செலுத்துவோர் ஒரு கோடி பேருக்கு நிவாரணம்., நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!!!

இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வருவதையொட்டி இடைக்கால பட்ஜெட்டை நேற்று (பிப்.1) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து இருந்தார். அதில் 2009-10 ஆம் நிதியாண்டு வரை ரூ.25,000க்குள்ளும், 2014-15 ஆம் நிதியாண்டு வரையிலும் ரூ.10,000க்குள் உள்ள வருமான வரி வழக்குகள் தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளார்.

வரி செலுத்துவோர் ஒரு கோடி பேருக்கு நிவாரணம்., நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!!!

இதன்மூலம் நாடு முழுவதும் வரி செலுத்துவோர் சுமார் ஒரு கோடி பேர் பயனடைவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். இருந்தாலும் நடுத்தர மக்கள் உள்ளிட்ட பலரும் எதிர்பார்த்த வருமான வரி பலகை மற்றும் சலுகையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் இடைக்கால பட்ஜெட் குறித்து கடும் அதிருப்தியே தெரிவித்து வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தர்ஷினியை காப்பாற்றும் ஜீவானந்தம்.., வசமாக சிக்கிய கடத்தல் கும்பல்.., அம்பலமான குணசேகரன் பித்தலாட்டம்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here