இந்த காலத்துல இது வெட்கக்கேடு…, ஒடிசா ரயில் விபத்து குறித்து காட்டம் தெரிவித்த பிரமுகர்கள்!!

0
இந்த காலத்துல இது வெட்கக்கேடு..., ஒடிசா ரயில் விபத்து குறித்து காட்டம் தெரிவித்த பிரமுகர்கள்!!
இந்த காலத்துல இது வெட்கக்கேடு..., ஒடிசா ரயில் விபத்து குறித்து காட்டம் தெரிவித்த பிரமுகர்கள்!!

ஒடிசா மாநிலம் பஜனகா ரயில் நிலையத்தில் சென்னை நோக்கி வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் நேற்று (ஜூன் 2) இரவு 7 மணியளவில் தடம்புரண்டது. அடுத்த 20 நிமிட இடைவெளியில் இந்த வழியே வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில்களும் தடம் புரண்டு கிடந்த ரயிலில் மோத, கோர நிலையில் விபத்து ஏற்பட்டது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இடிபாடுகளில் சிக்கியவர்கள் இதுவரை 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையிலும், உயிரிழந்த நிலையில் 288 பேரையும் மீட்டுள்ளனர். இந்நிலையில் “தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்துள்ள இக்கால கட்டத்தில், ஒரே நேரத்தில் அடுத்தடுத்து ரயில்கள் விபத்துக்குள்ளாகி இருப்பது வெட்கக்கேடு என தி காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநர் உள்ளிட்ட பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இதே நேரத்தில் ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களை குறித்து அமைச்சர் சிவசங்கர் தலைமையில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் ஒடிசாவில் விசாரித்து வருகின்றனர்.

ஷாக் நியூஸ்.., விரைவில் பாக்கியலட்சுமி சீரியலுக்கு END கார்டு.., லீக்கான தகவல்!!!

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், ஒடிசாவுக்கு செல்ல ஏதுவாக சிறப்பு ரயில் இயங்க உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று (ஜூன் 3) மாலை 06.30 மணி அளவில் இயக்கப்பட உள்ளது. அதேபோல் திரும்பி சென்னை வருவதற்கும் சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவுக்கு உதவி சேவை மையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here