உலக கோப்பை 2023: அரையிறுதி & இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை…, பிசிசிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

0
உலக கோப்பை 2023: அரையிறுதி & இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை..., பிசிசிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
உலக கோப்பை 2023: அரையிறுதி & இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை..., பிசிசிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

இந்தியாவில் ஒருநாள் உலக கோப்பை தொடர் அரையிறுதியை நோக்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், இந்தியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை உறுதி செய்துள்ள நிலையில், மீதமுள்ள ஓர் இடத்திற்கு 3 அணிகள் போட்டியிட்டு வருகின்றனர். இந்த அரையிறுதிப் போட்டிகள் வரும் நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளிலும், நவம்பர் 19 ஆம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெற இருக்கிறது.

Enewz Tamil WhatsApp Channel 

இந்த அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, இன்று (நவம்பர் 9) இரவு 8 மணி முதல் BOOKMYSHOW என்ற இணையதளத்தில் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

IND vs AUS 2023: கடைசி போட்டி இடம் மாற்றமா? வெளியான முக்கிய தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here