ODI 2023: இந்த முறை உலக கோப்பை இந்திய அணிக்கு தான்?? வெளியான முக்கிய புள்ளி விவரம் இதோ!!

0
ODI 2023: இந்த முறை உலக கோப்பை இந்திய அணிக்கு தான்?? வெளியான முக்கிய புள்ளி விவரம் இதோ!!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பாக (ஐசிசி) ஒருநாள் உலக கோப்பை தொடர் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு வருடம் இந்த உலக கோப்பை தொடரை ஐசிசியானது இந்தியாவில் நடத்த திட்டமிட்டது. இந்த உலக கோப்பையை வெல்ல வேண்டும் என அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் இறக்கி உள்ளன. இதில் குறிப்பாக கடந்த 2007 ஆம் ஆண்டுக்கு பிறகு, ஐசிசியின் எந்த ஒரு உலக கோப்பையும் வெல்லாத இந்திய அணி இந்த முறையை வென்றாக வேண்டிய கட்டாயத்திலும் நெருக்கடியிலும் உள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தமிழக மக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை மையம்., அதிரடி அறிவிப்பை வெளியிட்ட விஜய் மக்கள் இயக்கம்!!

சில யூகங்களின் படி, இந்திய அணி கட்டாயம் உலக கோப்பையை வெல்லும் என தகவல் வெளியாகி வருகின்றன. அதாவது, கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் தான் உலக கோப்பை நடைபெற்றது. இந்த உலக கோப்பையை இந்திய அணியே வென்றது. இதே போல, 2015ல் ஆஸ்திரேலியா நடத்திய போது ஆஸ்திரேலிய அணியும், 2019 ல் இங்கிலாந்து நடத்திய போது இங்கிலாந்து அணியும் கோப்பையை வென்றது. இதில் இருந்து, எந்த நாடு உலக கோப்பையை நடத்திகிறதோ அந்த அணியே உலக கோப்பையை வெல்லுகிறது என்பது தெளிவாகிறது. நடப்பு வருடம் இந்தியாவில் உலக கோப்பை நடைபெற இருப்பது இந்திய அணிக்கு சாதகமாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here