ஷிகர் தலைமையில் களமிறங்கும் இந்திய அணி., மீண்டும் தொடங்கும் யுத்தம்., DK வின் ட்விட்டர் பதிவு!!

0
ஷிகர் தலைமையில் களமிறங்கும் இந்திய அணி., மீண்டும் தொடங்கும் யுத்தம்., DK வின் ட்விட்டர் பதிவு!!

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிக்கு இடையில் நடைபெறும் ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

IND VS SA ODI

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த போட்டிகள் வரும் 6 ஆம் தேதி தொடங்கி 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான தென்னாபிரிக்க அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி ஷிகர் தவான் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் இந்த இந்திய அணியில் ரோகித், விராட், ஹர்திக், ராகுல் போன்ற முன்னணி வீரர்களுக்கு ஒய்வழிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி குறித்து சில தகவல்களை தினேஷ் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அதாவது தினேஷ் இந்திய அணியில் ரஜத் பட்டிதார் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

SA வை ஒயிட் வாஷ் செய்யும் இந்தியா.., ஆறுதல் வெற்றி கிடைக்குமா?? திக் திக் நிமிடத்தில் கடைசி ஆட்டம்!!

இந்திய அணி: ஷிகர் தவான் (கேப்டன்), ஸ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மன் கில், ரஜத் பட்டிதார், ராகுல் திரிபாதி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், முகேஷ் குமார், ஆவேஷ் கான், முகமது சிராஜ், தீபக் சஹார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here