ICC அணிக்கு கேப்டனான இந்தியாவின் ஹர்மன்ப்ரீத் கவுர்…, மந்தனா & ரேணுகா சிங் இடம் பெற்று அசத்தல்!!

0
ICC அணிக்கு கேப்டனான இந்தியாவின் ஹர்மன்ப்ரீத் கவுர்..., மந்தனா & ரேணுகா சிங் இடம் பெற்று அசத்தல்!!
ICC அணிக்கு கேப்டனான இந்தியாவின் ஹர்மன்ப்ரீத் கவுர்..., மந்தனா & ரேணுகா சிங் இடம் பெற்று அசத்தல்!!

19 வயதுக்குட்பட்ட மகளிர்கள் மோதும் T20 உலக கோப்பை போட்டி தென்னாப்பிரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குரூப் “D” பிரிவில் விளையாடி வரும் இந்திய மகளிர் அணி எதிரணிகளை பந்தாடி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் ஒருநாள் போட்டிகளில் பேட்டிங், பவுலிங், ஆல்ரவுண்டர் என ஒவ்வொரு வடிவங்களிலும் சிறப்பாக செயல்பட்ட 11 வீராங்கனை கொண்ட மகளிர் அணி பட்டியலை ICC வெளியிட்டுள்ளது.

விராட் கோலி & ரோஹித் டி20 பயணம் குறித்து ராகுல் டிராவிட்…, ஐபிஎல்-லில் இவங்க இருக்க மாட்டாங்களா??

இந்த பட்டியலில் ஹர்மன்பிரீட், ஸ்மிருதி மந்தனா, ரேணுகா சிங் ஆகிய மூன்று இந்திய வீராங்கனைகள் இடம்பெற்று இந்தியாவுக்கு பெருமை தேடி தந்துள்ளனர். மேலும் இந்த அணிக்கு கேப்டனாக தலைமை தாங்குவது இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here