ஓ.பன்னிர்செல்வம் மனைவி காலமானார் – சட்டபைக்கு செல்லாத அதிமுகவினர்…

0

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம். இவரது மனைவி விஜயலட்சுமி. இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் சென்னை பெருங்குடியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்தநிலைல இன்று செப்டம்பர் 1 காலை இவர் சிகிச்சை பலனின்றி காலமாகிவிட்டார். இந்நிலையில் செப்டம்பர் 1 அன்று காலை மாரடைப்பு காரணமாக ஐசியூக்கு ஷிப்ட் பண்ணாங்க. ஆனால் சிகிக்சை பலன் இல்லாமல் உயிர் இழந்திருக்காங்க, இதனால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம் சட்டப்பேரவைக்கு செல்லாமல் மருத்துமனைல இருக்கதா தகவல் வந்துருக்கு.இன்னும் கொஞ்ச நேரத்துல அதிமுக உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்த வரதா சொல்லிருக்காங்க. இது தொடந்து தேனிக்கு அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த கொண்டு போறாங்க. இதனால் அதிமுக MLA யாரும் சட்டப்பேரவைல பங்கேற்கவில்லைன்னு தகவல் வந்துருக்கு.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here