ஹர்திக் பாண்டியாவால் இந்திய அணி வெற்றி பெறுமா??முட்டுக்கட்டையாக நிற்கும் நியூசிலாந்து!!

0
ஹர்திக் பாண்டியாவால் இந்திய அணி வெற்றி பெறுமா??முட்டுக்கட்டையாக நிற்கும் நியூசிலாந்து!!
ஹர்திக் பாண்டியாவால் இந்திய அணி வெற்றி பெறுமா??முட்டுக்கட்டையாக நிற்கும் நியூசிலாந்து!!
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கான T20 போட்டியில் எந்த அணி வெற்றி பெறுவதற்கான அதிக வாய்ப்புள்ளது என இந்த பதிவில் பார்க்கலாம்.

IND VS NZ

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடர் நாளை தொடங்க உள்ளது. இந்த ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் களமிறங்குகின்றனர். இந்த இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நாளை நியூசிலாந்தில் உள்ள வெலிங்டன் ரீஜினல் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை இரு அணிகளும் 19 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர்.

IND VS NZ T20.., ஜெயிக்கிறதுக்கு ஹர்திக் பாண்டியா செய்ய வேண்டிய விஷயம் இது தான்!!

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதில் அதிக முறை பவுலிங்கை தேர்வு செய்த அணி தான் வெற்றி பெற்றுள்ளது. இதே போல் நாளை நடைபெறும் போட்டியில் டாஸ் வெல்லும் அணி பந்து வீச்சை தேர்வு செய்தால் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. மேலும் இந்த மைதானம் பந்து வீச்சாளர்களுக்கு அதிக அளவில் கைகொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே நாளை நடைபெறும் ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெறும் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

என்ன ராபர்ட் மாஸ்டர்.., பல நாள் ஆசையை தீத்துக்கிட்டிங்க.., பாவம் ரக்ஷிதா கணவர்!!

இந்திய டி20 அணி: ஹர்திக் பாண்டியா (சி), ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், ரிஷப் பந்த், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஹர்ஷல் சிராஜ் குமார், முகமது சிராஜ் குமார், முகமது சிராஜ் குமார் சிங், உம்ரான் மாலிக்.

நியூசிலாந்த் டி20 ஐ அணி:  கேன் வில்லியம்சன் (சி), மைக்கேல் பிரேஸ்வெல், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், ஃபின் ஆலன், டெவோன் கான்வே, க்ளென் பிலிப்ஸ், லாக்கி பெர்குசன், ஆடம் மில்னே, இஷ் சோதி, டிம் சவுத்தி, பிளேயர் டி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here