Gpay, Phonepe பயனர்களுக்கு குட் நியூஸ்.., RBI வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு!!!!

0
Gpay, Phonepe பயனர்களுக்கு குட் நியூஸ்.., RBI வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு!!!!
Gpay, Phonepe பயனர்களுக்கு குட் நியூஸ்.., RBI வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு!!!!

உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான மக்கள் எங்கு சென்றாலும் Gpay, Phonepe, Paytm போன்ற UPI செயலிகள் மூலம் தான் பணப்பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் UPI பயனர்களுக்கு வியக்க வைக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் RBI இப்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதாவது GPay, PhonePe வில் இனி “Pre – sanctioned credit line” வசதியை உருவாக்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இந்த UPI அப்ளிகேஷன்களை இனி கிரெடிட் கார்டு போல் பயன்படுத்தலாம். அதாவது வங்கிகள் உங்கள் தகுதிக்கேற்ப அதிகபட்ச தொகையை முன்கூட்டியே நிர்ணயிக்கும். அதன் பிறகு உங்கள் வங்கிக் கணக்கில் பணமே இல்லாவிட்டாலும் கூட UPI மூலம் கிரெடிட் தொகையை செலவு செய்யலாம்.

தமிழக விவசாயிகளே…, இந்த வேளாண் பொருளுக்கு மானியம்?? அரசு அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here