ரயில் பயணிகளே.., தென்காசி – வாரணாசி இடையே இந்த நாளில் சிறப்பு ரயில்.., தெற்கு ரயில்வே அறிவிப்பு!!!

0
ரயில் பயணிகளே.., தென்காசி - வாரணாசி இடையே இந்த நாளில் சிறப்பு ரயில்.., தெற்கு ரயில்வே அறிவிப்பு!!!
ரயில் பயணிகளே.., தென்காசி - வாரணாசி இடையே இந்த நாளில் சிறப்பு ரயில்.., தெற்கு ரயில்வே அறிவிப்பு!!!

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின் போது பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக சிறப்பு ரயில், பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் வரும் நவம்பர் 9ஆம் தேதி தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் இந்த பண்டிகையை முன்னிட்டு மக்கள் “கங்கா ஸ்நான யாத்திரை” செல்வது வழக்கம்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

எனவே யாத்திரை செல்லும் பக்தர்கள் வசதிக்காக தென்காசியில் இருந்து வாரணாசிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி நவம்பர் 9ஆம் தேதி மதியம் 3:50 மணிக்கு தென்காசியில் இருந்து புறப்படும் ரயில் தஞ்சாவூர், சிதம்பரம், செங்கல்பட்டு, சென்னை எழும்பூர், விஜயவாடா, பிரயாக்ராஜ் வழியாக நவ11ம் தேதி இரவு 10.30 மணிக்கு வாரணாசியை அடையும். அதே போன்று நவ., 13ம் தேதி இரவு 11:00 மணிக்கு வாரணாசியில் இருந்து புறப்படும் ரயில் 17ம் தேதி இரவு 7:25 மணிக்கு, தென்காசிக்கு வந்தடையும்.

இழுத்து மூட இருக்கும் விஜய் டிவி.., திடீரென சேனலை விற்பதாக தகவல் .., போட்டி போடும் 3 நிறுவனங்கள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here