தமிழக ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அறிவிப்பு.., தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு!!!

0

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் இப்போது பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இந்த நாளில் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது வாக்குப்பதிவு தினத்தன்று வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலை ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். மேலும் விடுமுறை விடுவதில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் ஊழியர்கள் உடனடியாக புகார்கள் அளிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

ரயில் பயணிகள் கவனத்திற்கு.., ஏப்ரல் 1 முதல் 5 நாட்கள் இந்த பகுதியில் ரயில் சேவை ரத்து!!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here