2024 மக்களவை தேர்தல் முடிவுகள்.. நோட்டாவுக்கு இத்தனை வாக்குகளா?? ஷாக்கிங் அப்டேட்!!!

0
2024 மக்களவை தேர்தல் முடிவுகள்.. நோட்டாவுக்கு இத்தனை வாக்குகளா?? ஷாக்கிங் அப்டேட்!!!

இந்தியாவில் மக்களவை தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடத்தப்பட்ட நிலையில், கடைசிக்கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், இதில் வேட்பாளர்களுக்கு இணையாக நோட்டாவுக்கு வாக்குகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் நோட்டா 2வது இடத்தை பிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 Enewz Tamil டெலிக்ராம்

தேர்தல் முடிவுகள் எதிரொலி..  அதானி  குழும பங்குகள் கடும் வீழ்ச்சி.. ஒரே நாளில் இத்தனை கோடி இழப்பா??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here