LPG சிலிண்டர் மானியம் உங்களுக்கு கிடைக்கவில்லையா?? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்!!

0

தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் நல் வாழ்க்கைக்காக வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்ந்துகொண்டே செல்கிறது. இதனால் சிலிண்டரின் விலை மாதம் மாதம் தொடர்ந்து உயர்த்தப்படுவதால் வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டருக்கான (LPG) மானியம் அரசு தரப்பிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த கொரோனா காலகட்டம் வரைக்கும் பொதுமக்களுக்கு முறையாக மானியம் வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. சிலிண்டருக்கான முழு விலையையும் கொடுத்து வாடிக்கையாளர்கள் சிலிண்டர் பெற்றுக்கொண்ட பிறகு வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கிற்கே மானியம் வழங்கப்பட்டு வருகிறது. சில நாட்களாக மானியம் வழங்க படாததால் மக்கள் திண்டாடி வருகின்றனர். ஆனால் சில பேருக்கு மானியம் ஏறி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

என்ன முன்னாடி இப்படி தொங்கிருச்சு.., அதுவும் ஒரே மாதிரி மைண்டைன் பண்றீங்களே ரைசா.., ஹாட் பிக் வைரல்!!

இதை கண்டுபிடிக்கும் விதமாக சில விதிமுறைகளை தெரிவித்துள்ளனர். Mylpg.in என்கிற இணையதள முகவரி சென்று எந்த கேஸ் சேவை என்று தேர்வு செய்து, அதன்பிறகு Give your feedback online சென்று அதில் வரும் காலியான டப்பாக்களை நிரப்பி, பின்பு Feedback Type என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதனை தொடர்ந்து Complaint என்பதை தேர்ந்தெடுத்து Next கொடுத்தால் மானியத்தொகை கிடைத்துவிட்டதா என்பதை சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here