நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் – விலை & சிறப்பம்சங்கள்!!

0

நோக்கியா நிறுவனம் 5 சீரிஸ் தொடரில் புதிய தயாரிப்பான நோக்கியா 5.4 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன் விலை, சிறப்பம்சங்கள் பற்றி பார்ப்போம்.

நோக்கியா 5.4

நோக்கியா நிறுவனம் தனது புதிய தயாரிப்பான நோக்கியா 5 தொடரில் நோக்கியா 5.4 மாடலை அறிமுகப்படுத்தியது. நோக்கியா 5.4 ஸ்மார்ட்போனைத் தவிர, எச்எம்டி குளோபல் நிறுவனமானது 18W ஃபாஸ்ட் கார் சார்ஜர் மற்றும் 18W ஃபாஸ்ட் வால் சார்ஜர் ஆகியவற்றையும் அறிவித்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனிற்கான நோக்கியா க்ளியர் கேஸ் மற்றும் நோக்கியா 5.4 கிரிப் மற்றும் ஸ்டாண்ட் கேஸும் கிடைக்கிறது. நோக்கியா 5.4 மாடல் 6.4″ ஹச்டி டிஸ்பிலே கொண்டது. இதன் சிறப்பம்சங்களை காண்போம்.

டிசைன் : டூயல் சிம்
கலர் : Polar Night, Dusk
சைஸ்: 160.97 × 75.99 × 8.7 mm
வெயிட்: 180 g
நெட்ஒர்க் : GSM, WCDMA, LTE
பின்பக்க கேமரா : 48 MP + 5 MP வைடுஆங்கிள் + 2 MP (டெப்த்) + 2 MP (மேக்ரோ) க்வாட் கேமரா + எல்இடி ப்ளாஷ்

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

முன்புற கேமரா: 16 MP ப்ளாஷ் செல்ஃபி கேமரா
சிஸ்டம் : ஆண்ட்ராய்டு 11
சிபியு : குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 662 ப்ரோஸ்ஸ்ஸர்
உள்ளார்ந்த சேமிப்புதிறன்: 64 GB / 128 GB
ரேம் : 4 / 6 GB
மெமரி கார்டு : 512 ஜிபி
சென்சார்கள்: Ambient light sensor, Proximity sensor, Accelerometer, Gyroscope, face unlock
பேட்டரி : 4000 mAh
இணைப்புக்கள் : 4 ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஹெட்ஜாக், பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் ஆகியவைகள் உள்ளன.

நோக்கியா 5.4 இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.16,900.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here