அரசு ஊழியர்களே.., இனி உங்களுக்கு இந்த சலுகை கிடையாது.., வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!!!

0
அரசு ஊழியர்களே.., இனி உங்களுக்கு இந்த சலுகை கிடையாது.., வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!!!
நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்களுக்கு அவ்வப்போது ஓய்வூதியம், அகவிலைப்படி குறித்த அறிவிப்பும் வெளியாகிய வண்ணம் உள்ளது. இந்நிலையில் அசாமில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது இனிவரும் நாட்களில் அங்கு பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் மின்சாரம் கிடையாது என முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா தெரிவித்துள்ளார். மேலும் அரசு ஊழியர்கள் மற்றும் அமைச்சர்கள் இந்த மின்சாரத்தை பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு குடியிருப்புகளிலும் ப்ரீபெய்ட் மீட்டர்களை நிறுவ மின்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here