ரயில் பயணிகளே.., இந்த திட்டம் அமல்படுத்த வாய்ப்பில்லை.., ரயில்வே அமைச்சர் திட்டவட்டம்!!!

0
ரயில் பயணிகளே.., இந்த திட்டம் அமல்படுத்த வாய்ப்பில்லை.., ரயில்வே அமைச்சர் திட்டவட்டம்!!!
ரயில் பயணிகளே.., இந்த திட்டம் அமல்படுத்த வாய்ப்பில்லை.., ரயில்வே அமைச்சர் திட்டவட்டம்!!!

இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் தங்களது எளிய போக்குவரத்து சேவைக்கு பெரும்பாலும் ரயில் பயணங்களையே அதிகம் விரும்புகின்றனர். இதனால் ரயில்வே துறையும் பல வசதிகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதாவது சில நாட்களாக ரயில்வே துறையை தனியார் மயமாக்க போவதாகவும். இதனால் டிக்கெட் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சில தகவல்கள் வெளியாகி வந்தது. இந்நிலையில் அமைச்சர் அஸ்வினி ரயில்வே துறையை தனியார் மயமாகும் எந்த திட்டமும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை? முதல்வரே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here