இனி.., கழிவு நீரை கையால் சுத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை.., சண்டிகர் அரசு எடுத்த புதிய முயற்சி!!

0
இனி.., கழிவு நீரை கையால் சுத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை.., சண்டிகர் அரசு எடுத்த புதிய முயற்சி!!

இன்றைய டிஜிட்டல் உலகத்தில் மக்கள் எவ்வளவோ அட்வான்ஸாக போய் கொண்டிருந்தாலும் கழிவுநீரை மனிதனே அகற்றும் சூழ்நிலை மட்டும் இன்னும் மாறாமல் இருந்து வருகிறது. இதன் விளைவாக பல தொழிலாளர்கள் இறந்துள்ளனர். இதில் இருந்து மக்களை காப்பாற்றும் நோக்கத்தில் சண்டிகர் அரசாங்கம் ஒரு திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது கழிவுநீர் குழாய்களை மனிதனால் சுத்தம் செய்வதை நிறுத்தும் நோக்கத்தில் பாண்டிகூட் சாக்கடை சுத்தம் செய்யும் ரோபோக்கள், கழிவுநீர் ஆய்வு கேமராக்கள் மற்றும் சாக்கடை ரூட் வெட்டும் கருவி, பவர் ரோடிங் மிஷின்கள் சில்டிங் கிராப்பிங் மிஷின்கள் மற்றும் சில்டிங் சக்ஷன் மிஷின்களை முனிசிபல் கார்ப்பரேஷன் இயக்கியுள்ளது. இந்த திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

தமிழகத்தில் தொடர் விடுமுறை…, பயணிகளுக்காக ரயில்வே நிர்வாகம் சிறப்பு ஏற்பாடு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here