தடுப்பூசி 2வது டோஸ் செலுத்தினால் NO மாஸ்க் !!! – அரசு அறிவிப்பு

0
தடுப்பூசி 2வது டோஸ் செலுத்தினால் NO மாஸ்க் !!! - அரசு அறிவிப்பு
தடுப்பூசி 2வது டோஸ் செலுத்தினால் NO மாஸ்க் !!! - அரசு அறிவிப்பு

தடுப்பூசி 2வது டோஸ் செலுத்தினால் NO மாஸ்க் !!! – அரசு அறிவிப்பு

அமெரிக்காவில் முழுமையான கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டால் மாஸ்க் அணிய தேவை இருக்காது என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

கொரோனா முதல் அலையில் அமெரிக்கா மிக மோசமான பாதிப்பை எட்டியது. இறப்பு எண்ணிக்கையும் கட்டுக்கடங்காமல் சென்றது. ஆனால் இந்த 2ம் அலை பரவல் இந்தியாவையே உலுக்கி வருகிறது. இந்நிலையில் முழுமையான கொரோனா தடுப்பூசி செலுத்தி இருந்தால் மாஸ்க் போட தேவை இருக்காது என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தற்போது அறிவித்துள்ளது. தொற்றுநோய்க்கு முந்தைய வாழ்க்கைக்கு அமெரிக்கா வேகமாகத் திரும்புகிறது என்பதற்கான மிகப்பெரிய அறிகுறியாக இந்த செய்தி வெளிவந்துள்ளது.

சி.டி.சி தனது சமீபத்திய வழிகாட்டுதல்களில், தடுப்பூசி 2வது டோஸ் செலுத்தினால் முகமூடி அணியாமல் அல்லது உடல் ரீதியாக தொலைவில் இல்லாமல் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கலாம் என்று கூறியுள்ளது. வியாழக்கிழமை இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஜனாதிபதி ஜோ பிடென் மற்றும் துணைத் தலைவர் கமலா ஹாரிஸ் ஆகியோர் வெள்ளை மாளிகையின் ரோஸ் கார்டனில் மாஸ்க் அணியாமல் செய்தியாளர்கள் முன் தோன்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here