விவசாயிகளே., இன்று (ஆகஸ்ட் 4) முதல் இழப்பீடு தொகை பெறலாம்., NLC நிறுவனம் அறிவிப்பு!!!

0
விவசாயிகளே., இன்று (ஆகஸ்ட் 4) முதல் இழப்பீடு தொகை பெறலாம்., NLC நிறுவனம் அறிவிப்பு!!!
விவசாயிகளே., இன்று (ஆகஸ்ட் 4) முதல் இழப்பீடு தொகை பெறலாம்., NLC நிறுவனம் அறிவிப்பு!!!

கடலூர் நெய்வேலியில் NLC நிறுவனம், சுரங்க விரிவாக்க பணிகளை மேற்கொண்டு வருகிறது. இப்பணியால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு அருகாமையில் உள்ள பயிர் நிலங்கள் மிகவும் சேதப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் பல எழுந்த நிலையில், விவசாயி ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

வழக்கை விசாரித்த நீதிபதிகள், “பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையாக ரூ.40,000 வழங்க வேண்டும்.” என உத்தரவிட்டனர். அதன்படி இன்று (ஆகஸ்ட் 4) முதல் சம்பந்தப்பட்ட விவசாயிகள், சிறப்பு துணை ஆட்சியரை தொடர்பு கொண்டு இழப்பீடு தொகையை பெற்றுக் கொள்ளலாம் என NLC நிறுவனம் அறிவித்துள்ளது.

ரேஷன் அட்டைதாரர் கவனத்திற்கு.., இத செய்யலன்னா உங்க கார்டு ரத்து செய்யப்படும்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here