‘இங்க பாருடா எவ்வளவு அழகா இருக்காங்கனு’… விஜய் சீரியல் நடிகையை வர்ணித்து தள்ளும் ரசிகர்கள்!!!

0

நிவிஷா, சின்னத்திரை சீரியல்கள் மூலம் மக்களுக்கு அறியவந்தவர். இவர் அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில்  புகைப்படங்களை ஷேர் செய்து ரசிகர்களை தன்னை விட்டு விலகாது வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஓரிரு புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து உள்ளார். அந்த புகைப்படங்கள் பார்த்து அவரின் அழகை ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

வெள்ளித்திரை திரைப்படங்களுக்கு இணையாக சின்னத்திரை சீரியல்களும்  எக்கசக்க ரசிகர்களை கொண்டு உள்ளது. முன்பெல்லாம் இல்லத்தரசிகளை மட்டும் ஆட்கொண்ட சின்னத்திரை , தற்போது எல்லாம் அதன் நடிகைகள் இளசுகளை கவர்ந்து வருகின்றனர். அந்த வகையை சேர்ந்தவர் தான் நிவிஷா. இவர் ஈரமான ரோஜாவே, ஓவியா, தெய்வமகள் உள்ளிட்ட சீரியல்களில் தன்னுடைய வில்லத்தனத்தால் மிரட்டி அனைவரையும் மிரள வைத்தவர்.

தற்போது இவரை திரையில் அதிகம் காண முடியவில்லை என்றாலும் கூட அம்மணி எப்போதும் இணையத்தில் ட்ரெண்டிங் தான். அதாவது தனக்கென இருக்கும் ரசிகர்களை ஏமாற்றாமல் கவர்ச்சி மற்றும் ஹோம்லி லுக்கில் உள்ள புகைப்படங்களை அவ்வப்போது இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்.

‘இவங்கள கீழ்பாக்கத்துல தான் சேர்க்கணும்’… ஹாட் ரீல்ஸால் நடிகை கிரணுக்கு வந்த நிலை… விளாசும் நெட்டிசன்கள்!!!

அந்த வகையில் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வர்ணித்து வருகின்றனர். மேலும் சில அவரின் அழகை பார்த்து மெய் மறந்து போய் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here