நீங்க ஏன் அத காட்டாமல் போஸ் கொடுத்துருக்கீங்க இதுலாம் போங்கு… ரசிகர்களை ஏங்க வைத்த நிவிஷா!!!

0

சீரியலில் தனது வில்லத்தனத்தால் அனைவரையும் மிரள வைத்தவர் நடிகை நிவிஷா. இவர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் பிங்க் கலர் பட்டு புடவையில் தேவதையாக ஜொலிக்கிறார். மேலும் அதில் அவர் இடை அழகை காட்டாமல் போஸ் கொடுத்து உள்ளதால் ரசிகர்கள் ஏங்கி தவிக்கின்றனர்.

சன் டிவி, விஜய் டிவி உள்ளிட்ட பல டிவி சேனல்களில் நடித்து மக்களுக்கு பரிச்சயமானவர் நடிகை நிவிஷா. இவர் தெய்வமகள், யாரடி நீ மோகினி, முள்ளும் மலரும், ஈரமான ரோஜாவே, ஓவியா உள்ளிட்ட சீரியல்களிலும், ஒரு சில படங்களிலும் நடித்து உள்ளார். அழகும் திறமையும் இருந்தும் கூட சீரியல்களிருந்து ஒரு சில காரணங்களால் விலகி விட்டார்.

இருப்பினும் ரசிகர்கள் மத்தியில் இவர் தற்போது ஒரு தேவதையாவே வலம் வருகிறார். மேலும் இவர் பகிரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ட்ரெண்டான ஒன்று.அந்த வகையில் தற்போது பிங்க் கலர் பட்டு புடவையில் ரசிகர்களை மயக்கி வருகிறார்.

இந்த புகைப்படத்தில் அவர் இடையழகை காட்டாமல் முழுவதுமாக மறைத்து போஸ் கொடுத்து உள்ளார். இதனால் ரசிகர்களை ஏங்கி போய் தங்களின் கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இந்த புகைப்படம் எக்கசக்க லைக்ஸ்களை பெற்று வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here