இளசுகளின் மனதை பந்தாடும் நிவிஷா….பின்னழகை காட்டியபடி போஸ் கொடுத்த மஞ்ச காட்டு மைனா!!

0

சீரியல்களில் தனது வில்லத்தனத்தால் ரசிகர்களை மிரட்டி வந்த  நிவிஷா, இணையத்தில் அதற்கு அப்படியே மாறாக  தன்னுடைய கவர்ச்சியால் தன் ரசிகர்கள்  மத்தியில் ஹீரோயினுக்கு நிகரான தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். மேலும் தற்போது மஞ்சள் நிற சேலையுடன் தனது பின்னழகை காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை திக்குமுக்காட செய்துள்ளார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சீரியல்களில் வில்லி கேரக்டரில் தன் நடிப்பில் கலக்கிக் கொண்டிருக்கும் நிவிஷா, பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருப்பதால் சின்னத்திரை சில்க் ஸ்மிதா என்று அவரது ரசிகர்களால் இவர்  அன்போடு அழைக்கப்படுகிறார். தெய்வமகள் சீரியல் மூலம் சின்னத்திரையில் பயணத்தை தொடங்கியவர்  நிவிஷா. அதனைத் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வருகிறார்.

ஈரமான ரோஜாவே, ஓவியா ஆகிய சீரியல்களில் வில்லியாக நடித்தும்  வருகிறார். இப்படி பிஸியா இருக்கும் நிவிஷா சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருவது வழக்கம். இந்நிலையில் தற்போது அவர் தனது  பின்னழகை  தெரிய ஹாட் புகைப்படங்களை  வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார். இதனை அவரின் பார்த்த ரசிகர்கள் அவரை அழகை வருணித்த படி உள்ளனர்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here