Wednesday, June 23, 2021

பிரேமம் படத்தில் நிவின் பாலிக்கு பதிலாக ஹீரோவாக நடிக்க இருந்தது இவரா..! வெளியான சுவாரஸ்ய தகவல்…!!!

Must Read

பிரேமம் படத்தில் ஹீரோவாக துல்கர் சல்மான் நடிக்கவேண்டும் என்பதே தன்னுடைய முதல் விருப்பமாக இருந்தது என இப்படத்தின் இயங்குனர் அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

2015 இல் வெளி வந்து மலையாள சினிமாவில் சூப்பர் ஹிட் ஆன படம் பிரேமம். இப்படம் கேரளா மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. அதுமட்டுமின்றி சென்னையில் இந்த படம் 250 நாட்கள் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது. பிரேமம் படத்திற்கு தமிழ் ரசிகர்கள் எவ்வளவு கொண்டாடினர் என்றதற்கு இதுவே ஆதாரம். நிவின் பாலி ஹீரோவாக நடித்திருந்த பிரேமம் படம் மூன்று காலகட்டத்தில் நடப்பது போல எடுக்கப்பட்டிருக்கும்.

காதல், பிரேக்கப் என ஒருவரது வாழ்க்கையில் நடக்கும் யதார்த்தமான சம்பவங்களை மிகவும் ரசிக்கத்தக்க வகையில் படமாக்கி இருப்பார் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். இந்த படத்தில் ஹீரோயினாக அனுபமா, சாய் பல்லவி, மற்றும் மடோனா செபாஸ்டியன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் சூப்பர்ஹிட் ஆன பிறகு அவர்கள் மூவரும் முன்னணி நடிகைகளாக வளர்ந்து உள்ளனர்.

தற்போது இந்த படம் பற்றிய சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது. பிரேமம் படத்தின் இயங்குனர் அல்போன்ஸ் புத்திரன் இப்படத்திற்கு கதாநாயகனாக தான் நடிக்க வைக்க முதலில் விரும்பியது துல்கர் சல்மானை தான் என  கூறியுள்ளார்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தளபதியே அசரும் அளவிற்கு நடனமாடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா – விடியோவை மிஸ் பண்ணாம பாருங்க!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெங்கட் தளபதி விஜய் பாடலுக்கு சூப்பராக நடனமாடும் விடீயோவை வெளியிட்டுள்ளார். மேலும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -