எலும்பும் தோலுமாக மாறிய ரஜினியின் ரீல் மகள்.. வெளியான புகைப்படத்தை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்!!

0

பாபநாசம், தர்பார் படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சியமானவர் நடிகை நிவேதா தாமஸ். பார்ப்பதற்கு கொழுக் மொழுக் என்று பப்லியாக இருப்பதால் முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது உடல் எடை குறைத்து ஆளே மாறிய நிவேதாவின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் படு வேகமாக பரவி வருகிறது.

குழந்தை நட்சத்திரமாக சின்ன திரையில் தன் பயணத்தை தொடங்கியவர் நடிகை நிவேதா தாமஸ். அதை தொடர்ந்து வெள்ளி திரையில் அறிமுகமாகி தமிழில் 2013 ஆம் ஆண்டு வெளியான நவீன சரஸ்வதி சபதம் படத்தில் கதா நாயகியாக நடித்தார். பின்னர் ஜில்லா படத்தில் விஜயின் தங்கையாகயும் பாபநாசம் படத்தில் கமலின் மகளாகவும் நடித்து கலக்கி இருப்பார்.

குறிப்பாக 2020 ஆம் ஆண்டு வெளியான தர்பார் படத்தில் ரஜினியின் மகளாக இவரின் நடிப்பு பலரின் பாராட்டுதலை பெற்றது. தற்போது இவர் ஜிம், ஒர்க் அவுட் என தன் உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார். இணையத்தில் வெளிவந்துள்ள இவரின் லேட்டஸ்ட் கிளிக் தற்போது அனைத்து சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.

நிவேதாவின் லேட்டஸ்ட் கிளிக்:

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here