என்ன நிவேதா.. இப்படி மொழு மொழுன்னு நிக்குறீங்க – வெறும் டவல்லுடன் முரட்டு போஸ் கொடுத்த நிவேதா பெத்துராஜ்!

0
என்ன நிவேதா.. இப்படி மொழு மொழுன்னு நிக்குறீங்க - வெறும் டவல்லுடன் முரட்டு போஸ் கொடுத்த நிவேதா பெத்துராஜ்!

“அடியே அழகே.. என் அழகே அடியே” என்ற ஒரே பாடலின் மூலம் தமிழ் நாட்டின் பட்டி தொட்டி எங்கும் பேமஸ் ஆனவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இவரின் முதல் படமான ஒரு நாள் கூத்து படத்திலேயே தன் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

இதனால் இவருக்கு அடுத்தடுத்து ஜெயம் ரவி உடன் டிக் டிக் டிக், உதயநிதி ஸ்டாலின் உடன் பொதுவாக என் மனசு தங்கம் ஆகிய படங்களில் நடித்து பேமஸ் ஆனார். தற்போது இவருக்கு தமிழை தெலுங்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு தான் அதிகம் கிடைத்து வருகிறது.

கடைசியாக இவரின் Bloody Mary படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இவரின் போட்டோக்கள் அடிக்கடி இணையத்தில் வைரலாகும் ஒன்று. தற்போது வெறும் துண்டு போன்ற துணியை சுற்றி போஸ் கொடுத்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here