கோலிவுட்டில் ஒரு நாள் கூத்து என்ற படத்தின் மூலம் திரையில் கால்பதித்தவர் நடிகை நிவேதா பெத்துராஜ். பின்னர் இவருக்கு தொடர்ந்து ’பொதுவாக எம்மனசு தங்கம்’, ’டிக் டிக் டிக்’, ’திமிரு பிடிச்சவன்’ போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
குறிப்பாக இவர் ஜெயம் ரவியுடன் நடித்த டிக் டிக் டிக் படம் நல்ல வரவேற்பை பெற்றது. நடிப்பு தாண்டி கார் ரேஸில் அதிக ஆர்வம் கொண்டவர் நடிகை நிவேதா பெத்துராஜ். அது சம்மந்தப்பட்ட புகைப்படங்கள் கூட சமீபத்தில் இணையத்தில் வைரல் ஆனது.
இந்நிலையில் காரில் மேல் படுத்து படு ஹாட்டாக தன் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் நிவேதா. அது தற்போது வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்