அய்யயோ..கொஞ்சம் குறைச்சுக்க மா – பிராவுடன் நடு ரோட்டில் போட்டோஷூட் செய்த நிவேதா பெத்துராஜ்!

0
பார்த்ததும் மனசு பதறதே.. படுக்கையில் அழகு அள்ள நிவேதா பெத்துராஜ் நடத்திய போட்டோஷூட்!

குறிப்பிட்ட சில படங்களில் மட்டுமே தமிழில் நடித்து இருந்தாலும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு உள்ளவர் நடிகை நிவேதா பெத்துராஜ். கோலிவுட்டில் இவர் டிக் டிக் டிக், ஓர் நாள் கூத்து போன்ற சில படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

அப்பொழுதே இவருக்கு அக்கட தேசத்தில் இருந்து வாய்ப்புகள் வர டோலிவுட்டிற்கு தாவினார் நிவேதா பெத்துராஜ். அங்கு விரட்ட பர்வம், பாகல் போன்ற படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். அதை தொடர்ந்து தென்னிந்திய முழுக்க சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த அல்லு அர்ஜுனின் அள வைகுண்டபுறம் லோ படத்தில் நடித்தார்.

தற்போது தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நாயகிகளில் முக்கிய இடத்தை பிடித்துள்ளார் நிவேதா. ஆரம்பத்தில் ஹோம்லி மங்கையாக வலம் வந்த இவர் தற்போது படு கிளாமராக தன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவரின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள் இதோ..

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here