பார்த்ததும் மனசு பதறதே.. படுக்கையில் அழகு அள்ள நடிகை நிவேதா பெத்துராஜ் நடத்திய போட்டோஷூட்!

0
பார்த்ததும் மனசு பதறதே.. படுக்கையில் அழகு அள்ள நிவேதா பெத்துராஜ் நடத்திய போட்டோஷூட்!

கை விட்டு எண்ணும் அளவிலான படங்களில் நடித்தாலும் கோலிவுட் சினிமா ரசிகர்களுக்கு நன்கு பழக்கப்பட்டவர் நிவேதா பெத்துராஜ். அதுவும் இவரின் முதல் படமான ஒரு நாள் கூத்து படத்திலேயே இவர் யார் என்று கூகுளில் அதிக பேர் தேடினார்கள். அந்த அளவுக்கு தன் முதல் படத்திலேயே பேமஸ் ஆனார் நிவேதா.

மேலும் சினிமா இயக்குனர்களும் இவருக்கு அடுத்தடுத்து டிக் டிக் டிக், பொதுவாக என் மனசு தங்கம் போன்ற படங்களில் நடிக்க நிவேதாவுக்கு வாய்ப்பு தந்தனர். சில ஆண்டுகளிலேயே தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகி என்ற இடத்தை தனதாக்கி கொண்டார் நிவேதா.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனால் ஒரு நாள் திடிரென்று காணாமல் போனார். அதே சமயம் டோலிவுட்டில் என்ட்ரி கொடுத்து தற்போது அங்குள்ள முன்னணி நாயகிகளில் இவரும் ஒருவர். தற்போது மிகவும் மாடர்ன் லுக்கில் தன் போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் அதிகம் ஷேர் ஆகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here