ஆடையை கீழிறக்கி கண் கூசும் அழகை காட்டிய நிவேதா பெத்துராஜ் – சிதறி போன ரசிகர்கள்!

0
ஆடையை கீழிறக்கி கண் கூசும் அழகை காட்டிய நிவேதா பெத்துராஜ் - சிதறி போன ரசிகர்கள்!

மான்ஸ்டர் படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஒரு நாள் கூத்து என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தவர் நடிகை நிவேதா பெத்துராஜ். முதல் படத்திலேயே ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டார்.

இதனால் இவருக்கு அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களோடு கை கோர்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பொதுவாக என் மனசு தங்கம், பொன்மாணிக்கவேல், டிக் டிக் டிக் ஆகிய படங்களில் நடித்தார். மேலும் தெலுங்கு சினிமாவிலும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் டோலிவுட்டில் வெளியான இவரின் Bloody mary படம் கூட நல்ல வரவேற்பை பெற்றது. ஆரம்பத்தில் கவர்ச்சி காட்ட தயங்கிய நிவேதா தற்போது கிளாமரில் வெளுத்து வாங்கி வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here