லைட் கவர்ச்சி தான்.. இருந்தாலும் நச்சுன்னு இருக்கு – உள்ளாடை இல்லாமல் இறக்கி காட்டிய நிவேதா பெத்துராஜ்!

0
கருப்பு கலர் ரசகுல்லா பார்துருகீங்களா.. அதுதாங்க இது - ஆளை அடிக்கும் அழகில் வந்து நின்ற நிவேதா பெத்துராஜ்!

நெல்ஸன் வெங்கடேசன் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் ஒரு நாள் கூத்து என்ற படத்தில் நடித்து அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். பின்னர் இவருக்கு ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக், உதயநிதி ஸ்டாலின் உடன் பொதுவாக என் மனசு தங்கம் ஆகிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இவர் நடித்த அனைத்து படங்களிலும் தன் அழகாலும் நடிப்பு திறமையாலும் ரசிகர்கள் மனதை கட்டி போட்டார். இதனால் இவருக்கு டோலிவுட்டில் கால் பதிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கார் ரேஸில் மிகுந்த ஆர்வம் உள்ளவர் நிவேதா பெத்துராஜ்.

தற்போது இவரின் ‘பிளட்டி மேரி’ என்ற திரில்லர் படம் தெலுங்கில் வெளியாகி உள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here