முதல் முறையாக நீச்சல் உடையில் நிவேதா பெத்துராஜ் – திணற திணற பார்த்து ரசிக்கும் இளசுகள்!

0
கருப்பு கலர் ரசகுல்லா பார்துருகீங்களா.. அதுதாங்க இது - ஆளை அடிக்கும் அழகில் வந்து நின்ற நிவேதா பெத்துராஜ்!

ஒரு நாள் கூத்து என்ற படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை நிவேதா பெத்துராஜ். பின்னர் ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக், விஜய் ஆண்டனியுடன் திமிரு பிடிச்சவன், உதயநிதி ஸ்டாலின் உடன் பொதுவாக என் மனசு தங்கம் ஆகிய படங்களில் நடித்தார்.

பின்னர் இவருக்கு தெலுங்கு சினிமாவில் இருந்தும் வாய்ப்புகள் கிடைக்கவே டோலிவுட்டில் கவனம் செலுத்தி நடிக்க ஆரம்பித்தார். குறுகிய காலத்திலேயே இவருக்கு முன்னணி நாயகி என்ற பெயர் தெலுங்கு சினிமாவில் கிடைத்தது.

குறிப்பாக அள வைகுண்டபுரம் லோ படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. மேலும் இவரின் கிளாமர் புகைப்படங்களும் இணையத்தில் அடிக்கடி வைரலாகும் ஒன்று. இந்நிலையில் நீச்சல் உடையில் இவரின் ஹாட் போட்டோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here